இங்கிலாந்தில் கிடைத்துள்ள 2,850 ஆண்டுகள் பழமையான ஒரு கிண்ணம், கடைசி இரவு உணவை கொண்டிருக்கும் காட்சியை இப்படம் காட்டுகிறதுதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,850 ஆண்டுகள் பழமையான ஒரு கிண்ணத்தை இங்கிலாந்தில் உள்ள மஸ்ட் ஃபார்ம் பகுதியில் கண்டுபிடித்தனர்.
வெண்கல கால நாகரிகத்தின் பிற்பகுதியை சேர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த பாத்திரத்தில் வைக்கப்பட்ட இரவு உணவும் சேர கிடைத்துள்ளது.
அதில் விலங்குகளின் கொழுப்புகள் (ஒருவேளை ஆடு அல்லது சிவப்பு மான்) கலந்த ஒரு தடிமனான, கோதுமை-தானிய கஞ்சி இருந்தது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
அது அதன் தயாரிப்பாளரின் கைரேகைகளையும் கொண்டிருந்தது மற்றும் உணவைக் கிளறுவதற்குப் பயன்படுத்தப்படும் மரத்தாலான அகன்ற அலகுடைய கரண்டியும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply