Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
முன்னாள் சென்னை(CSK) அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி IPL 2024 இல் முதல் முறையாக புதன்கிழமை பஞ்சாப் (PBKS) அணிக்கு எதிரான போட்டியின் போது அவுட் ஆகி வெளியேறினார். சென்னை அணி இன்னிங்ஸின் கடைசி பந்தில் தோனி 14(11) ரன்னில் ரன் அவுட் ஆனார். போட்டிக்கு முன், தோனி அவுட் ஆகாமல் ஏழு இன்னிங்ஸ்களில்…
முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி (MS DHONI) வெள்ளிக்கிழமை ஐபிஎல் 2024 இல் தனது மிகப்பெரிய சிக்ஸரை அடித்தார். 42 வயதான தல தோனி சிஎஸ்கே (CSK- CHENNAI SUPER KINGS) இன்னிங்ஸின் 20வது ஓவரில் எல்எஸ்ஜி(LSG – LUCKNOW SUPER GIANTS) வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூரின்(YASH THAKUR) பந்துவீச்சில் அதிகபட்சமாக 101…