Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
Science , modern Science, Solar system,life Science
வானியல் தரவுகள் தரும் சனிப்பெயர்ச்சி ================================== எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருக்குறள் – அறிவுடைமை 423) சனிப்பெயர்ச்சி 2025 வது ஆண்டு மார்ச் மாதம் நடக்கிறதா? அல்லது 2026 மார்ச் மாதம் நடக்கிறதா? என்று பலர் என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2026 ஆண்டு, மார்ச் மாதம்…
சர்வதேச படிகவியல் ஒன்றியத்தின்(International Union of Crystallography) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு காலத்தில் அதிகளவு கலோரி அடர்த்தியான பாலூட்டியின் பாலாகக் கருதப்பட்ட எருமைப் பாலின் ஆற்றலை விட இந்த கரப்பான் பூச்சி பால் (cockroach milk) மூன்று மடங்கு ஆற்றலை வழங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சூப்பர் ஃபுட்கள்(superfoods) அவற்றின் விதிவிலக்கான ஊட்டச்சத்து மதிப்புக்காக…
சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கள் தலைமுடியைக் கட்டுவதில்லை ஏன் என்ற கேள்வி ஓரிரு நாட்களாக மிகவும் பேசுபொருளாகியுள்ளது, இப்பதிவில் அது குறித்த விரிவான தகவல்களை காணலாம். நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது தொடர்பான சமீபத்திய அறிவிப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரை “காட்டுத்தனமாக முடி…
ஜனவரி 21 அன்று, இரவு வானத்தில் ஆறு கோள்கள், அதாவது வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை ஒழுங்கமைந்த ஒரு அரிய வானியல் நிகழ்வு நடைபெறும். இந்த சீரமைப்பு உலகின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெரியும்.இந்தக் காட்சி ஒரு அவசர தருணமாக இருக்காது, இது பிப்ரவரி நடுப்பகுதி அல்லது பிற்பகுதி வரை…
இஸ்ரோவின் அடுத்த தலைவராக டாக்டர் வி நாராயணன் ஜனவரி 14 அன்று எஸ் சோம்நாத்துக்குப் பிறகு நியமிக்கப்படவுள்ளார் இந்திய விண்வெளித் துறையில் ஏறக்குறைய நான்கு தசாப்த கால அனுபவம் கொண்ட அவர் இஸ்ரோ நிறுவனத்தில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசையில் நிபுணத்துவம் வாய்ந்த அவர் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,…
9 நாள் பணிக்காக சென்று 52 நாட்களாக விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் (sunita Williams) மற்றும் சக வீரர் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளியின் விளைவுகளால் எதிர்கொள்ளும் உடல்நிலை சவால்கள். நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக வீரரான பேரி வில்மோர் ஆகியோர், அவர்களின் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சர்வதேச விண்வெளி…
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) மற்றும் மற்ற எட்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், ‘நல்ல உற்சாகத்துடன்’ இருப்பதாகவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஐம்பது நாட்களைக் கடந்த போதும், எப்போது, எப்படி பூமிக்கு திரும்புவார் என்று தெரியாத நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறார்.…
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடில் இருந்து வெண்ணெய் தயாரிக்கிறது. பில் கேட்ஸின் ஆதரவுடன், கலிபோர்னியாவைச் சேர்ந்த சாவர் (Savor) என்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமானது, கார்பனால் செய்யப்பட்ட வெண்ணெய், உண்மையானதைப் போலவே சுவையாக இருப்பதாகக் கூறுகிறது. காற்றில் இருந்து, கார்பன் டை ஆக்சைடை உண்மையான கொழுப்பாக மாற்றும்…
அபோபிஸ் (Apophis) என்ற பூமிக்கு அருகில் உள்ள 370 மீட்டர் விட்டம் கொண்ட சிறுகோள் தற்போதைய சகாப்தத்தில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது, இது ஏப்ரல் 13, 2029 அன்று பூமிக்கு அருகில் பறக்கும், மீண்டும் 2036ம் ஆண்டில் பறக்கும். சிறுகோள்களிலிருந்து பூமியைப் பாதுகாப்பதற்காக, முன்னணி விண்வெளி நாடான இந்தியாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று டாக்டர் எஸ்…
13 வயதான அந்த பாம்பு இவ்வளவு காலம் ஆண் என நம்பப்பட்டதால் ரொனால்டோ (Ronaldo) என்று பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆறடி நீளம் கொண்ட பிரேசிலியன் ரெயின்போ போவா(Brazilian rainbow boa) வகை பாம்பு 14 குழந்தைகளை பெற்றெடுத்ததைக் கண்டு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆண் என நம்பப்பட்டது மட்டுமின்றி, குறைந்தது ஒன்பது வருடங்களாவது வேறு…