Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
cinema,tamil cinema,biggboss,vijay,ajith
நாகார்ஜுனா ஆசிர்வாதத்துடன் காலை 9.42 மணிக்கு நாக சைதன்யா, சோபிதா துலிபாலா தம்பதி மோதிரம் மாற்றிக்கொண்டனர், இதை மணமகனின் தந்தை நாகார்ஜுனா ட்விட்டரில் அறிவித்தார். பிரபல நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்: இந்த ஜோடி இன்றைய நிச்சயதார்த்த விழாவில் இருந்து தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது, நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா…
ஐஸ்வர்யா ராய் பச்சன்(Aishwarya rai) அணிந்திருக்கும் V வடிவ மோதிரம் வடுங்கிலா அல்லது வாங்கி என்று அழைக்கப்படுகிறது. இந்த வழக்கத்திற்கு மாறான வடிவம் கொண்ட பிரமிக்க வைக்கும் மோதிரம் ஆழமான கலாச்சார அர்த்தத்தைக் கொண்டுள்ளது மற்றும் பன்ட் (bunts)சமூகத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களால் அணியப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் பச்சனின் புகைப்படங்கள் மற்றும் அவர் அணியும் அணிகலன்களை…
டோலிவுட் சூப்பர்ஸ்டார் ராம் சரண் (Ramcharan) தனது சிறப்பான நடிப்புத் திறமைக்கு மட்டுமல்ல, சொகுசு கார்கள் மீதான ஆர்வத்திற்கும் பெயர் பெற்றவர். வாகனங்களின் வேகம் மற்றும் ஸ்டைல் மீதான அவரது ஆர்வத்தைக் காட்டும் உயர்தர வாகனங்களின் சேகரிப்பை அவர் வைத்திருக்கிறார். அந்தவகையில் ராம் சரண் தனது சேகரிப்பில் 7.5 கோடி மதிப்புள்ள ஒரு நேர்த்தியான பிளாக்…
வருங்காலத்தில் சிறந்த பாத்திரங்களில் நடிக்க இது எனக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்த அங்கீகாரம் தன்னை சிறப்பாகச் செயல்படத் தூண்டுகிறது என்றும் பெரிய பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வாய்ப்பளிக்கும் என்றும் நடிகர் ஷர்வரி(Sharvari) ஒப்புக்கொண்டார். அவர் சமீபத்தில் வெளியான மகாராஜ்(maharaj) வலைத்தள படத்தில் (web project) சமீப காலமாக, ஷர்வரி திகில் காமெடி திரைப்படமான முன்ஜியா(Munjya)வில் நடித்ததற்காக…
லம்போர்கினி உரஸ் எஸ்யூவி(Lamborghini Urus SUV), போர்ஷே கயென்(Porsche Cayenne), டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் மினி கூப்பர் ஜேசிடபிள்யூ (Mini Cooper JCW) போன்றவற்றையும் பிருத்விராஜ் வைத்திருக்கிறார். மலையாளம், தமிழ் மற்றும் பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், புத்தம் புதிய போர்ஷே 911 ஜிடி3 (Porsche 911 GT3)…
ஷாருக்கானுக்கு அறிமுகம் தேவையில்லை! சென்ற மே 26 அன்று, அவர் தனது அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியைக் காண சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் (MA Chidambaram Stadium) நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் கலந்து கொண்டார். ஐபிஎல் 2024 இல் குறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதன்…
அடுத்ததாக ரஜினிகாந்த் (Rajinikanth) நடிக்கும் படத்தின் தலைப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) திங்கள்கிழமை அறிவித்தார். தலைவர் 171 “கூலி – Coolie” தலைவர் 171 திரைப்படமானது அதிகாரப்பூர்வமாக கூலி – Coolie என்று பெயரிடப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அதனுடன் அதிரடியான டீசரையும் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் தங்களுக்காக என்ன…
பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம், நாட்டின் முக்கிய பிரபலங்களான எம்எஸ் தோனி, விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஹேர்கட் செலவுகளை பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். ஹக்கீம், நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர்களில் ஒருவர், மேலும் அவரது வாடிக்கையாளர்களின் பட்டியலில் பல பாலிவுட் ஏ-லிஸ்டர்கள் மற்றும் ஹிருத்திக் ரோஷன்,…
உலக சுகாதார தினமான இன்று சோனு சூட் வெளியிட்ட கருத்து, தனது அற்புதமான உடலமைப்பால் பலரையும் ஊக்கப்படுத்தியவர் நடிகர் சோனு சூட், “கச்சிதமான உடல்வாகு மற்றும் ஆரோக்கியம் என்பது உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வதை விடவும், சிக்ஸ் பேக்ஸ் (six packs) வைத்திருப்பதை விடவும் பல விடயங்களை உள்ளடக்கியதாகும்” என்று வலியுறுத்துகிறார். அவர் நல்ல உடல் தோற்றம்…
இன்று (ஏப்ரல் 5 ) நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா – 2 திரைப்படத்தில் அவர் இடம்பெறும் போஸ்டர் படக்குழுவினரால் இன்று எக்ஸ் தளத்தில் (x -twitter )வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பச்சைநிற சேலையில் நிறைய நகைகள் அணிந்தபடி கையால் நாட்டிய முத்திரையை கண்ணுக்கு முன் வைத்தபடி இடம்பெற்றுள்ளார், இது அவரது ரசிகர்களால்…