Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
Tamilnadu,Tn,thamilagam,coimbatore ,chennai,erode
தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு துறையில் பணியாற்றி வந்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமார், சமீபத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாற்றம், தர்பூசணி பாதுகாப்பு தொடர்பான அவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த பொதுமக்களின் எதிர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் நடந்திருக்கலாம் என்று…
.மழை நிலைமை சீரடைந்தால், கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடகா தயாராக உள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு தினமும் 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது. தமிழகத்துக்கு ஜூலை 31-ம் தேதி வரை தினமும் ஒரு…
இந்திய தேர்தல் ஆணையம் வரப்போகும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னத்தை ஒதுக்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவானது வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம்…
நடிகர் விஜய் அண்மையில் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் அமைப்பின் கட்சிக் கொடியை அனுமதி பெறாமல் ஏற்றியதாக அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் த.வெ.க நடிகர் விஜய் தனது ரசிகர்கள் அமைப்பாக இருந்த மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக சமீபத்தில் மாற்றினார். இவ்வாறு கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும்…
விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை பகுதியில் ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிற்பகல் நேரத்தில் ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.இவ்விபத்தில் 10 பேர் உயிரிழந்ததோடு மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆலையில் 4…
நடிகர் விஜய், பலரால் எதிர்பார்க்கப்பட்ட தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டுள்ளார்.தமிழக வெற்றி கழகம் தொடர்பிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.பல ஆண்டுகளாக “விஜய் மக்கள் இயக்கம்” என்று செயல்பட்டுவந்த நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றம் இன்று தமிழத்தில் புதிய அரசியல்…