Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
ulagam,world news,tamil news ,
சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கள் தலைமுடியைக் கட்டுவதில்லை ஏன் என்ற கேள்வி ஓரிரு நாட்களாக மிகவும் பேசுபொருளாகியுள்ளது, இப்பதிவில் அது குறித்த விரிவான தகவல்களை காணலாம். நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது தொடர்பான சமீபத்திய அறிவிப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரை “காட்டுத்தனமாக முடி…
அழைப்புக் கடிதம்: பிரதமர் நரேந்திர மோடி நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு கடிதம் எழுதி, இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். பயணம் செய்த விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக சுற்றுப்பாதையில் இருந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் கலனில்(spaceX capsule) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டதால், பிரதமர் மோடி நாசா…
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ( los Angeles wildfire) 24 பேர் பலியாகியுள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர்; காற்று தீயை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் இதுவரை குறைந்தது 24 பேர் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பலத்த காற்று காரணமாக நிலைமை மோசமடைவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸை நாசமாக்கி வரும்…
நோரோவைரஸ் (Norovirus) பரவல் காரணமாக, சனவரி மாதத்தில் துணிகளையும் படுக்கைகளையும் கொதிநீரில் துவைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நோரோவைரஸ் ஒரு நபரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாதிக்கலாம், ஏனெனில் அக்கிருமி எப்போதும் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், எனவே உடல் அதற்கு எதிராக எந்த நீண்டகால எதிர்ப்பையும் உருவாக்க முடியாது. நோரோவைரஸ் தொற்று திடீரென தொடங்கும் கடுமையான…
சமீபத்திய தரவரிசையின்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 இன் படி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா ஐந்து இடங்கள் சரிந்து தரவரிசையில் 80 வது இடத்திலிருந்து 85 வது இடத்திற்கு நகர்ந்துள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடானது அனைத்து 199 நாடுகளின்…
உக்ரைன் தலைநகர் கிய்வில் இரு தலைவர்களும் சந்தித்தபோது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடித்து வரவேற்றார். இரு தலைவர்களும் கியேவில் உள்ள உயிர்த்தியாகிகள் கண்காட்சிக்கு வருகை தந்தபோது, ஜெலென்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர்…
பிரதமர் நரேந்திர மோடி, போலந்து தலைநகர் வார்சாவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பல தசாப்தங்களாக, இந்தியா அனைத்து நாடுகளிலிருந்தும் சற்று தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது என்று மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கியமான உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, புதன்கிழமை தெரிவிக்கையில், கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதிக்கு ஆதரவாக இருப்பதாக…
ரஷ்யா மீதான உக்ரைனின் சமீபத்திய ஆச்சரியமளிக்கும் தாக்குதல் மற்றும் உக்ரைன் எதிர்கொள்ளும் தற்போதைய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் உக்ரைனுக்கு 125 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உதவியை அமெரிக்கா(US) அறிவித்துள்ளது. அமெரிக்கா-உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன திடீர் தாக்குதலை நடத்திய சமயத்தில் உக்ரைனுக்கான புதிய $125 மில்லியன் இராணுவ உதவிப் பொதியை (package) அமெரிக்கா வெளியிட்டது…
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S ஜெய்சங்கர், பிராந்திய செழுமைக்காக இந்திய-மாலத்தீவுகளின் ஆழமான உறவுகள் குறித்து மாலத்தீவு அதிபர் முய்ஸூவிடம் வலியுறுத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை சனிக்கிழமை மாலத்தீவில் சந்தித்து, இரு நாடுகளிலும் உள்ள மக்களின் நலனுக்காகவும் பிராந்திய நலனுக்காகவும் இந்தியா-மாலத்தீவு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை…
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிலநடுக்கம்: தெற்கு ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை 7.1 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானிய பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK முன்னர் நிலநடுக்கத்தின் ஆரம்ப அளவு 6.9…