Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
9 நாள் பணிக்காக சென்று 52 நாட்களாக விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் (sunita Williams) மற்றும் சக வீரர் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளியின் விளைவுகளால் எதிர்கொள்ளும் உடல்நிலை சவால்கள். நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக வீரரான பேரி வில்மோர் ஆகியோர், அவர்களின் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சர்வதேச விண்வெளி…
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) மற்றும் மற்ற எட்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், ‘நல்ல உற்சாகத்துடன்’ இருப்பதாகவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஐம்பது நாட்களைக் கடந்த போதும், எப்போது, எப்படி பூமிக்கு திரும்புவார் என்று தெரியாத நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறார்.…
.விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Wilmore)ஆகியோரைக் கொண்ட விண்கலத்தின் திரும்பும் பயணம் எப்போது மேற்கொள்ளப்படும் என்பதற்கான குறிப்பிட்ட தேதியை நாசா வழங்கவில்லை. இது போயிங் விண்கலத்தில் இருக்கும் இரண்டு விண்வெளி வீரர்கள் திரும்பும் காலம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான…