முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வியாழக்கிழமை MIக்காக அதிக சிக்ஸர்களை அடித்த சாதனையை முறியடித்தார்.
பஞ்சாப் அணிக்கு (PBKS) எதிரான ஆட்டத்தில் அடித்த தனது மூன்று சிக்ஸர்களுடன், ரோஹித் IPLலில் MIக்காக தனது சிக்ஸர்களின் எண்ணிக்கையை 224 ஆக உயர்த்தியுள்ளார்.
இதன்மூலம் IPLலில் MIக்காக 223 சிக்ஸர்களை அடித்த கீரன் பொல்லார்டை (kieron pollard) அவர் முந்தினார். பஞ்சாப் அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் ரோஹித் 36(25) ரன்களில் வெளியேறினார்.
விராட் கோஹ்லி, எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் ஹேர்கட் ₹1லட்சத்துக்கு மேல்!
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply