இன்று (ஏப்ரல் 5 ) நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா – 2 திரைப்படத்தில் அவர் இடம்பெறும் போஸ்டர் படக்குழுவினரால் இன்று எக்ஸ் தளத்தில் (x -twitter )வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் பச்சைநிற சேலையில் நிறைய நகைகள் அணிந்தபடி கையால் நாட்டிய முத்திரையை கண்ணுக்கு முன் வைத்தபடி இடம்பெற்றுள்ளார், இது அவரது ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply