இந்த (nonuplets) ஒன்பது உடன்பிறப்புகளில் ஐந்து பேர் பெண்கள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள் ஆவர். அவர்களின் பெற்றோர் ஹலிமா சிஸ்ஸே மற்றும் அப்தெல்காடர் ஆர்பி ஆகியோருக்கு 2021 இல் மொராக்கோவின் காசாபிளாங்காவில் பிறந்தனர்.
இக்குழந்தைகள் ஐரோப்பாவிற்கு தங்கள் முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதனை கின்னஸ் உலக சாதனை பதிவகம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply