மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (எம்பிவிஎல் – MPVL) என்ற நிறுவனம் மட்டுமே தேர்தல் நேரத்தில் வாக்காளர்களின் விரலில் இடப்படும் நீண்ட நாள் அழியாத மை தயாரிக்க அனுமதிக்கப்படுகிறது.
அந்நிறுவனத்தின் இயக்குனருக்கு கூட இதன் தயாரிப்பு முறை (formula) தெரியாது – MPVL இல் வேலை செய்யும் 2 வேதியியலாளர்களுக்கு மட்டுமே அந்த செய்முறை தெரியும், அவர்கள் ஓய்வு பெறும்போது அதை தங்கள் பணி வாரிசுகளுக்கு கற்பிப்பார்கள்.
2024 மக்களவைத் தேர்தலுக்காக, எம்பிவிஎல் நிறுவனத்திடம் இருந்து ₹55 கோடி மதிப்புள்ள 26.55 லட்சம் மைகுப்பிகளை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://youtube.com/shorts/qcF6GF1lcZ4?si=IPrdqmlqQl1gPCL_
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply