நீங்களும் உங்கள் மனைவி நெருக்கமாக இருந்த பிறகு ஒன்றாக நன்றாக உணர விரும்பினால், அதை இன்னும் சிறப்பாகச் செய்ய நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
மசாஜ் செய்யுங்கள் – உங்களை மகிழ்விக்கும் மனைவியை மசாஜ் செய்து மகிழ்ச்சி படுத்துங்கள்
பாராட்டுங்கள் – ஆண், பெண் இருவருக்குமே தங்களுடைய துணை தங்களை மனதார பாராட்ட வேண்டும்
கதகதப்பு – உறவுக்குப் பின் மனைவி அயற்சியில் இருந்தால் பெட்ஷீட்டால் போர்த்திவிட்டு கொஞ்சம் கூடுதல் கதகதப்பை தரலாம்.
உடலுறவுக்கு பின்னர் உங்கள் அந்தரங்க உறுப்பில் தங்கியிறுக்கும் விந்தணுக்களை முழுவதுமாக வெளியேற்ற சிறுநீர் கழிப்பது அவசியம். உடலுறவின் போது, உங்கள் அந்தரங்க உறுப்பில் தங்கியிருக்கும் அணுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் தொற்றுக்கு வழிவகுக்கும்.
Leave a Reply