மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக விராட் கோஹ்லி யின் புதிய சிகையலங்கார தோற்றம் சமூக ஊடகங்களில் வைரலாகி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. வைரலான அப்பதிவில், கோஹ்லி புதிய சிகை அலங்காரம் செய்து, புதிய தொடர்கள் மற்றும் போட்டிகளுக்கு முன்னதாக தனது மேக்ஓவர் செய்யும் வழமையை தொடர்கிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் தொடரில் இருந்து கோஹ்லி, தனது இரண்டாவது குழந்தையான அகாய் பிப்ரவரியில் பிறந்ததால் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் புதிய தோற்றத்தில் இருக்கும் விராட் கோலியின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விராட் கோஹ்லி, எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் ஹேர்கட் ₹1லட்சத்துக்கு மேல்!
MI vs RCB : “விராட் கோஹ்லிக்கு பவுலிங் தரவேண்டும்” என்று மக்கள் கூச்சலிட்டதற்கு அவரது பதில்
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply