2024 டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குவார், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
சஞ்சு சாம்சன்(Sanju Samson) மற்றும் ரிஷப் பண்ட்(Rishabh pant) ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர். அணியில் சிவம் துபே(Shivam Dube) , அக்சர் படேல்(Axar Patel), ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja) மற்றும் யுஸ்வேந்திர சாஹல்(Yuzvendra Chahal) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
விராட் கோலி(Virat Kohli) தனது ஆறாவது டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply