முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி (MS DHONI) வெள்ளிக்கிழமை ஐபிஎல் 2024 இல் தனது மிகப்பெரிய சிக்ஸரை அடித்தார். 42 வயதான தல தோனி சிஎஸ்கே (CSK- CHENNAI SUPER KINGS) இன்னிங்ஸின் 20வது ஓவரில் எல்எஸ்ஜி(LSG – LUCKNOW SUPER GIANTS) வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூரின்(YASH THAKUR) பந்துவீச்சில் அதிகபட்சமாக 101 மீட்டர் உயரத்தில் சிக்ஸர் விளாசினார். தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 28 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அந்த காணொளி
https://x.com/IPL/status/1781350500509810988
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்