• காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 1 டிஎம்சி உத்தரவை அடுத்து தமிழகத்திற்கு 8,000 கனஅடி மட்டுமே திறக்கப்படும் என கர்நாடகா தெரிவித்துள்ளது

    .மழை நிலைமை சீரடைந்தால், கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடகா தயாராக உள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் முதல்வர் சித்தராமையா […]