வெள்ளிக்கிழமை இன்று சென்செக்ஸ்(sensex) 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 73,608 ஆக இருந்தது, அதே சமயம் நிஃப்டி(nifty) 250 புள்ளிகளை நாளின் மதிய நேர வர்த்தகத்தில் இழந்து, காலை நேர ஆரம்ப வர்த்தகத்தில் ஏற்பட்ட லாபங்களைத் துடைத்தது. நிஃப்டி முன்பு வரலாறு காணாத 22,794.70 புள்ளிகளை இன்று தொட்டது.
இன்டெக்ஸ் ஹெவிவெயிட் (index heavy weight) நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance industries) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின்(HDFC bank) சரிவு காரணமாக குறியீடுகள்(indexes) சரிந்தன. ஏறக்குறைய அனைத்து துறை குறியீடுகளும் (all sectoral indexes) சிவப்பு நிறத்தில் முடிந்தது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்