பாயும் புலி பைக்கில் ரஜினிகாந்த் :
திரைப்படங்களில் நடிகர்களால் பயன்படுத்தப்பட்ட மகிழுந்துகள் (cars), இருசக்கர வாகனங்கள் (motorbikes) ஆகியவற்றை ஏவிஎம் நிறுவனம் 40 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.
1983ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பெரும் வெற்றிப் படம் ‘பாயும் புலி’.
பாயும் புலி படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மஞ்சள் நிற சுசுகி ஆர்வி 90 (Suzuki RV 90) இருசக்கர வாகனத்துடன் சூபபர்ஸ்டார் ரஜினிகாந்தின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம்.
பாயும் புலி பைக்கில் ரஜினிகாந்த்: