Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
ஐவர் கொலை
பெலியத்த பகுதியில் அரசியல்வாதி உட்பட ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுடன் தொடர்புடையதாக சந்தேககிக்கப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலை நிகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டது.
அந்த நபரே குற்றவாளிகள் பயன்படுத்திய மகிழுந்தை செலுத்தியவர் என்றும் இவர் இந்த குற்றச்செயலுக்கு திட்டம் வகுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
கொலை சம்பவம் தொடர்பான மறைகாணி (cctv) காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளுக்குhttps://thavvam.com/
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் www.octamact.com