Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
புதினுடனான சந்திப்பின் போது ‘அமைதி’யின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். அமைதி வழியில் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அது சாத்தியமாக முடியும் என்றும் மோடி கூறினார். உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, ஒரு நாள் கழித்து, அப்பாவி குழந்தைகள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது என்று ரஷ்ய…
ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொள்ள உக்ரைன் தயாராக இல்லை என்றும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும், உக்ரைன் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறியது குறித்து அவர் இவ்வாறு…