Tag Rare phenomenon

ஜனவரி 21 முதல் 6-கோள்கள் ஒருங்கே அரிய சீரமைப்பு: எப்படிப் பார்ப்பது

l19020250119151250 Thavvam

ஜனவரி 21 அன்று, இரவு வானத்தில் ஆறு கோள்கள், அதாவது வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை ஒழுங்கமைந்த ஒரு அரிய வானியல் நிகழ்வு நடைபெறும். இந்த சீரமைப்பு உலகின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெரியும்.இந்தக் காட்சி ஒரு அவசர தருணமாக இருக்காது, இது பிப்ரவரி நடுப்பகுதி அல்லது பிற்பகுதி வரை…

இணைசேராமலே 14 குட்டிகளை ஈன்ற பாம்பு

image 9 Thavvam

13 வயதான அந்த பாம்பு இவ்வளவு காலம் ஆண் என நம்பப்பட்டதால் ரொனால்டோ (Ronaldo) என்று பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆறடி நீளம் கொண்ட பிரேசிலியன் ரெயின்போ போவா(Brazilian rainbow boa) வகை பாம்பு 14 குழந்தைகளை பெற்றெடுத்ததைக் கண்டு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆண் என நம்பப்பட்டது மட்டுமின்றி, குறைந்தது ஒன்பது வருடங்களாவது வேறு…