Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
கர்நாடகாவில் “கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு” (Karnataka State IT/ITeS Employees Union (KITU) எதிர்ப்பு. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் தொழில்நுட்ப ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யவும் மற்றும் தொடர்ச்சியான மூன்று மாதங்களில் 125 மணிநேரத்திற்கு மிகாமல் வேலை செய்யவும் வழிவகுக்கும் என்று…