Tag 2024 latest smartphones

Realme 13 Pro மற்றும் 13 Pro+ இந்தியாவில் அறிமுகம்

image Thavvam

Realme 13 Pro மற்றும் 13 Pro+ ஸ்மார்ட்போன்களை Realme 13 தொடரில் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை 6.7-இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED உடன் அல்ட்ரா நெரோ பெசல்கள் (ultra narrow bezels) மற்றும் 2160Hz PWM அல்ட்ரா-ஹை ஃப்ரீக்வென்சி டிம்மிங் மற்றும் 2000 nits அதிகபட்ச பிரகாசத்தை (peak brightness)…