Tag ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு கிடைத்துள்ள ரொக்கப் பரிசுகள் !

image 13 Thavvam

இந்தியா தற்போது நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024 பங்கேற்ப்பை ஆறு பதக்கங்களுடன் நிறைவு செய்தது. 2020ம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது; அதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் ஆகியவை அடங்கும். டோக்கியோ 2020 இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக் பங்கேற்பாகும்.…