பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்ற உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்க்கி

பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்ற உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்க்கி

உக்ரைன் தலைநகர் கிய்வில் இரு தலைவர்களும் சந்தித்தபோது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடித்து வரவேற்றார்.

இரு தலைவர்களும் கியேவில் உள்ள உயிர்த்தியாகிகள் கண்காட்சிக்கு வருகை தந்தபோது, ​​ஜெலென்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார்.

1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் பிரதமர் மோடியின் பயணமாகும்.

Indian PM Narendra Modi with zelensky images
PM Modi hugs Ukrainian president zelensky,
PM Modi zelensky images

Source : ANI

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media