Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் சனத் நிசாந்த வகித்துவந்த நீர் வழங்கல் துறை இராஜாங்க அமைச்சர் பதவி, சசீந்திர ராஜபக்சவிற்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்த நிலையில்
நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் துறை இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ச, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதியின் செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சசீந்திர ஏற்கனவே வடிகாலமைப்பு அமைச்சராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus