Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
இலங்கை சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சதொச வர்த்தக நிலையங்களிலும், சில்லறை விற்பனை அங்காடிகளிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி சந்தையில் ஒரு முட்டையின் விலை 60 ரூபாயாக காணப்படுவதுடன், சந்தை காரணிகளுக்கேற்ப எதிர்காலத்தில் மீண்டும் விலை ஏற வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 7 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus