Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
அறிவிக்கப்பட்ட காலத்திற்குள்ளாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
அதற்கு தேவையான அடிப்படை நிதி ஒதுக்கீடு 2025ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்றும், தேவைப்படும் போது தேர்தல் ஆணையத்துடன் அரசாங்கமும் இணைந்து செயல்படும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus