Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
நடிகர் விஜய், பலரால் எதிர்பார்க்கப்பட்ட தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டுள்ளார்.தமிழக வெற்றி கழகம் தொடர்பிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.பல ஆண்டுகளாக “விஜய் மக்கள் இயக்கம்” என்று செயல்பட்டுவந்த நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றம் இன்று தமிழத்தில் புதிய அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய கட்சியை துவங்குவது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.அதன் அடிப்படையில் கட்சித்தலைவராக விஜய் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus