T20I கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள வெள்ளைப் பந்து (white ball tour) சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
டி20I தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பந்த் மற்றும் ரியான் பராக் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20I அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்