நில அளவீடுகள்-Land Measurement Nila Alavugal 2024

நில அளவீடுகள்-Land Measurement Nila Alavugal 2024

Land Units (நில அளவீடுகள்)

  • 1 சென்ட் (Cent) – 40.47 சதுர மீட்ட‍ர் (Sq. Meter )
  • 1 ஏக்க‍ர் (Acres) – 43,560 சதுர அடி (Sq. Ft)
  • 1 ஏக்க‍ர் (Acres) – 40.47 ஏர்ஸ்
  • 1 ஹெக்டேர் (Hectare) – 10,000 சதுர மீட்ட‍ர் (Sq. Meter )
  • 1 சென்ட் (Cent) – 435.6 சதுர அடி(Sq. Ft)
  • 1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர் (Sq. Meter )
  • 1 குழி (Pit)– 144 சதுர அடி (Sq. Ft)
  • 1 சென்ட் (Cent) – 3 குழி (Pit)
  • 3 மா – 1 ஏக்க‍ர் (Acres)
  • 3 குழி (Pit) – 435.6 சதுர அடி (Sq. Ft)
  • 1 மா – 100 குழி (Pit)
  • 1 ஏக்க‍ர் (Acres) – 18 கிரவுண்டு (Ground)
  • 1 கிரவுண்டு (Ground) – 2,400 சதுர அடிகள் (Sq. Ft)
நில அளவீடுகள்
Construction tape measure on a wooden floor

Acres (ஏக்கர்)

  • 1 ஏக்கர் (Acres) – 100 சென்ட் (Cent)
  • 1 ஏக்கர் (Acres) – 0.404694 ஹெக்டேர் (Hectare)
  • 1 ஏக்கர் (Acres) – 40.5 ஏர்ஸ்
  • 1 ஏக்கர் (Acres) – 43560 ச.அடி (Sq. Ft)
  • 1 ஏக்கர் (Acres) – 4046 ச மீ (Sq. Meter )

Cent (செண்ட்)

  • 1 செண்ட் (Cent) – 001 ஏக்கர் (Acres)
  • 1 செண்ட் (Cent) – 0040 ஹெக்டேர் (Hectare)
  • 1 செண்ட் (Cent) – 0.405 ஏர்ஸ்
  • 1 செண்ட் (Cent) – 435.54 ச.அடி (Sq. Ft)
  • 1 செண்ட் (Cent) – 40.46 ச மீ (Sq. Meter )

Hectare (ஹெக்டேர்)

  • 1 ஹெக்டேர் (Hectare) – 2.47 ஏக்கர் (Acres)
  • 1 ஹெக்டேர் (Hectare)– 247 செண்ட் (Cent)
  • 1 ஹெக்டேர் (Hectare)– 100 ஏர்ஸ்
  • 1 ஹெக்டேர் (Hectare)– 107637.8 ச.அடி (Sq. Ft)
  • 1 ஹெக்டேர் (Hectare)– 10,000 ச மீ (Sq. Meter )

ஏர்ஸ்

  • 1 ஏர் – 2.47 செண்ட் (Cent)
  • 1 ஏர் – 100 ச.மீ (Sq. Meter )
  • 1 ஏர் – 1076 ச.அடி (Sq. Ft)
  • 100 குழி = ஒரு மா
  • 20 மா = ஒரு வேலி
  • 3.5 மா = ஒரு ஏக்கர் (Acres)
  • 6.17 ஏக்கர்(Acres) = ஒரு வேலி
  • 1 ஏக்கரின் (Acres Length) நீளம் = 1 பர்லாங் / 40 கம்பங்கள் / 220 கெஜம்
  • 1 ஏக்கரின் (Acres Width) அகலம் = 1 சங்கிலி / 4 கம்பங்கள்/ 22 கெஜம்

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

  • 16 சாண் = 1 கோல்
  • 18 கோல் = 1 குழி (Pit)
  • 100 குழி (Pit)= 1 மா
  • 240 குழி (Pit) = 1 பாடகம்

Conversion Units (கன்வெர்ஷன்)

  • 1 சதுர அங்குலம் (Sq. Inches) = 6.4516 சதுர செண்டிமீட்டர் (Sq. Centimeter)
  • 1 சதுர அடி (Sq. Ft) = 0.09290304 சதுர மீட்டர் (Sq. Meter )
  • 1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர் (Sq. Meter )
  • 1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

Other Land Units (பிற அலகுகள்)

  • 1 ஏர் = 100 சதுர மீட்டர் (Sq. Meter )
  • 1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் (Sq. Meter ) = 0.01 சதுர கிலோமீட்டர்

தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் (Hectare) இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் (Acres) ஆகும்.

  • 1 ஏக்கர் (Acres) = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி (Sq. Ft) = 4046.8564224 சதுர மீட்டர் (Sq. Meter)
  • 1 சதுர மைல் (Sq. Mile) = 640 ஏக்கர் (Acres) = 2.5899881103 சதுர கிலோ மீட்டர் (Sq. Km)

Land Measurement (நில அளவை)

  • 100 ச.மீ (Sq. Meter) – 1 ஏர்ஸ்
  • 100 ஏர்ஸ் – 1 ஹெக்டேர் (Hectare)
  • 1 ச.மீ (Sq. Meter)- 10 .764 ச அடி (Sq. Ft)
  • 2400 ச.அடி (Sq. Ft) – 1 மனை (Flat)
  • 24 மனை (Flat)- 1 காணி (Land)
  • 1 காணி (Land)- 1 .32 ஏக்கர் (Acres)
  • 144 ச.அங்குலம் (Sq. Inches) – 1 சதுர அடி (Sq. Ft)
  • 435 . 6 சதுர அடி (Sq.Ft) – 1 சென்ட் (Cent)
  • 1000 ச லிங்க்ஸ் – 1 சென்ட் (Cent)
  • 100 சென்ட் (Cent) – 1 ஏக்கர் (Acres)
  • 1 லட்சம் ச.லிங்க்ஸ் – 1 ஏக்கர் (Acres)
  • 2 .47 ஏக்கர் (Acres)- 1 ஹெக்டேர்
  • 1 ஹெக்டேர் (Hectare) = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் (Acres) )
  • 1 ஏக்கர் (Acres) = 4840 குழி (Square Yard)
  • 100 சென்ட் (Cent)= 4840 சதுர குழிகள் (Sq. Pit)
  • 1 சென்ட் (Cent)= 48.4 சதுர குழிகள் (Sq. Pit)
  • 1 ஏக்கர் (Acres) = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter)
  • 1 ஏக்கர் (Acres) = 43560 சதுர அடி (Sq. Ft)

பட்டா(Patta):

ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமையை காட்டும் வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட ஆவணம்.

சிட்டா(Sitta):

ஒரு குறிப்பிட்ட நிலத்தின் இருப்பிடம், நோக்கம் மற்றும் உரிமை உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஆவணம்.

அடங்கல்:

வருவாய்த் துறையின் ஆவணம், நிலத்தின் அளவு, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் முழு கிராமத்தின் சதவீதத்தையும் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

more tamil news visit thavam software

thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media