Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரநாதன் கோபிராஜ் (36 வயது) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.மற்றொருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus